Slate😆😆😆😆 smart slateu கண்ணா ஞாபகம் இருக்கா

வணக்கம் நண்பர்களே இன்று முதல் நாம் புதுசான ஒரு சீரிஸ் ஆரம்பித்துள்ளோம். இது வாரத்துக்கு ஒரு முறை வெளியிடபடும். #ஊருக்கு புதுசான Gadget. இன்று நாம் Smart slate பற்றி பார்க்க உள்ளோம்.

ஆமாங்க இது ஒரு smart slate நாம் பள்ளிக்கூடத்தில் படிக்கும் போது slate பயன்படுத்தி இருப்போம் இருப்பினும் தற்போது டெக்னாலஜி வளர்ந்து வரும் உலகில் slateலியேயும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட் சிலேட்டு 8.5இன்ச் LCD Pannel உடன் வருகிறது. இந்த சிலேட்டு எழுதுகிறதுக்கு நன்றாக இருக்கிறது. 



















இதில் ஒரு negative இருக்கிறதுங்க நீங்கள் எழுதும் போது ஏதாவது தவறு இருக்கிறது என்று நீங்கள் கண்டுபிடித்து அதை அழிக்க நினைத்தால் மொத்தமும் அழிந்து விடும். இதில் நீங்கள் எழுதியதை அழிக்க வேண்டும் என்றால் அதற்கு Power button போன்ற ஒரு button உள்ளது அதை click செய்தால் அனைத்தும் அழிந்து விடும்.

இதற்கு 1year warrantyயும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

1 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Share your opinion about this post friends