Samsung நிறுவனத்தை இந்த வருடம் மேலே தூக்கிவிட்ட மொபைல்களில் Samsung galaxy A50 மொபைலின் பங்களிப்பும் அதிகம் இருக்கிறது.
Samsung A50 என்ன Problem இருக்கிறது:
Samsung நிறுவனம் தற்போது வெளியிட்டிருக்கும் firmware A505FNXXS3ASK9 அப்டேட்ல் பிரச்சினை இருக்கிறதுங்க.
ஆமாங்க இந்த Updateல fingerprint Recognition ஒழுங்காக வேலை செய்யவில்லை. அதனால் இந்த அப்டேட்யை நீங்கள் தயவு செய்து தவிர்க்கவும். இந்த Updateக்கு அப்புறம் உங்களால் fingerprint Add செய்ய முடியாது. இதை மனதில் வைத்து கொள்ளுங்கள்.
இன்னும் ஒரு சில நாட்களில் புதிய firmware update Samsung நிறுவனம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Source Via
Share your opinion about this post friends