Lenovo Z6 Pro 5G variant அறிமுகம் நியாயமான விலையில்

இன்று Lenovo நிறுவனம் சீனாவில் Z6 Pro 5G varaint மொபைலை அறிமுகம் செய்துள்ளது. விலை Rs:32,999 மட்டுமே.


Chen Jin General manager of Lenovo China. Chen Jin இந்த மொபைல் Lenovo நிறுவனத்தின் விலை குறைந்த 5ஜி மொபைல் என்று குறிப்பிட்டுயிருக்கிறார்.

இந்த மொபைல் Qualcomm Snapdragon 855 Processorல் Run ஆகிறது மற்றும் X50 5G model இந்த மொபைலில் இடம் பெற்றுள்ளது. 1.5நிமிடத்தில் 20GB Game உங்களால் பதிவிறக்கி கொள்ள முடியும் என்று Lenovo நிறுவனம் கூறியுள்ளது.

இந்த மொபைலில் Hyper video டெக்னாலஜி இடம்பெற்றுள்ளது. இந்த மொபைல் 8GB RAM மற்றும் 256GB internal memory உடன் வருகிறது.
Source Via
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.