2020ஆம் ஆண்டு இந்தியாவில் 20 ஆயிரத்திற்கு மேல் வரும் மொபைல்களில் 5ஜி சேவையை இடம்பெறும் என்று சியோமி நிறுவனம் அறிவிப்பு.
இன்று Guangzhou சீனாவில் நடைபெற்ற கூட்டத்தில் Xiaomiயின் சிஇஓ Lei Jun அளித்த பேட்டியில் 2020 இல் 20 ஆயிரத்துக்கு மேல் வரை இருக்கும் அனைத்து மொபைல்களிலும் 5ஜி இடம்பெறும் என்று அறிவித்துள்ளது.
இதில் Huaweiயின் Board of chairman -Howard Liang கலந்து கொண்டுள்ளார் இதன் மூலம் வர இருக்கும் Xiaomiஇன் மொபைல்களில் Huawei 5 ஜி Technology இடம் பெறுகிறது என்பது தெரியவந்துள்ளது.
அதுமட்டுமில்லாமல் Xiaomiயின் சிஇஓ Lei Jun கணிப்புப்படி 2020ல் 70 மில்லியன் 5ஜி பயனர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த வருட இறுதிக்குள் குறைந்தபட்சம் 10 5ஜி ஸ்மார்ட்போன்களை சியோமி நிறுவனம் வெளியிட திட்டமிட்டுள்ளது.
நாம் குறைந்த விலையில் வெளி வரும் ஸ்மார்ட்போன் என்று எதிர்பார்த்தால் அது ரெட்மி நோட் 9 புரோ வாக இருக்க வாய்ப்புள்ளது.
Source Via



Share your opinion about this post friends