iPhone XR Specifications:
iPhone XR டிஸ்பிளே பற்றி பேசுகையில் இதில் 6.1inch IPS LCD Pannel இடம் பெற்றுள்ளது மற்றும் மொபைல் HD+ Resolution மட்டுமே இந்த மொபைலில் உள்ளது. இந்த மொபைலில் பெரிய notch உள்ளது.
இந்த மொபைலின் கேமரா பற்றி பார்க்கையில் இதில் பின்பக்கம் ஒரு கேமரா உள்ளது. 12MP f1.8 aperture உடன் வருகிறது. இதில் OIS மற்றும் EIS, dual pixel PDAF வசதி உள்ளது, quad-LED flash, இந்த மொபைல் 4K60 fps வரை video எடுக்கும். இந்த மொபைலின் முன்பக்க கேமரா பற்றி பார்க்கையில் இதில் 7M, f2.2 Aperture உடன் வருகிறது. இந்த மொபைல் முன்பக்க கேமராவால் 1080p60 வரை வீடியோ எடுக்க முடியும், இதில் EIS உள்ளது.
இந்த மொபைலின் Processor பற்றி பேசுகையில் இதில் Apple 12 Bionic chipset உள்ளது. இந்த மொபைலின் CPU பற்றி பேசுகையில் இதில் 2.49GHz six-core (2x Vortex + 4x Tempest) CPU உள்ளது, இந்த மொபைலின் GPU பற்றி பார்க்கையில் இதில் quad-core Apple GPU, octa-core Neural Engine இடம் பெற்றுள்ளது.
இந்த மொபைலின் software பற்றி பார்க்கையில் இது iOS 12ல் Run ஆகிறது. ios13 Update தற்போது இந்த மொபைலுக்கு கிடைத்துள்ளது.
இந்த மொபைலின் பேட்டரி பற்றி பார்க்கையில் இதில் 2942mAh பேட்டரி இடம் பெற்றுள்ளது, USB-PD fast charge support, Qi charging support மற்றும்5W supplied charger இருக்கிறது.
இந்த மொபைல் பின்பக்கம் Glass bodyயால் உருவாக்கப்பட்டுள்ளது சுற்றி Aluminium frame இடம் பெற்றுள்ளது. இந்த மொபைலில் IP67 water resistant இடம் பெற்றுள்ளது.
இந்த மொபைல் 3GB LPDDR4X SDRAM இடம் பெற்றுள்ளது மற்றும் 64/128/256GB NVMe storageல் கிடைக்கிறது.


Share your opinion about this post friends