அதன்படி தற்சமயம் ரெட்மி மொபைலை நோட் சிரிசில் Redmi note 7pro மொபைலை அறிமுகம் செய்துள்ளதால் Realme 3Pro என்கிற புதிய போனை அறிமுகம் செய்கிறது.
Display: 6.3 inch கொண்ட FHD+ Displayவுடன் water drop notch கொண்டு இந்த மொபைல் வருகிறது.
Battery: 3960 mah batteryவுடன் VOOC 3.0 Fast Charging support உடன் வருகிறது .
Processor: இந்த மொபைல் Qualcom Snapdragonனின் Midrange processorஆன SD 710 Processor உடன் வருவதால் இந்த மொபைல் Redmi note7pro வில் இருக்கும் SD 675விட Speedஆக இருக்கும். நீங்கள் Gaming பிரியர் என்றால் இந்த மொபைலில் Fortnite கேம் விளையாடலாம்.
Camera: இந்த மொபைலிலும் இந்த வருட Trend ஆன 48 MP Camera இருக்கிறது ஆனால் குறிப்பிட வேண்டிய விஷயம் என்றால் இதில் One Plus 6tல் இருக்கும் அதே Sony IMX 519 sensor இருக்கிறது .இது Redmi note7 Pro வில் இருக்கும் Sony Imx 586 sensorஐ விட தெளிவாக Photo மற்றும் video எடுக்க முடியும். Secondary camera 5MP வுடன் வருகிறது.
25 Mega Pixel கொண்ட Selfie Cameraவுடன் இந்த மொபைல் வருகிறது.
Software: இந்த மொபைல் Android pie base பண்ண Color Os 6 version வுடன் வருகிறது.
விலை மற்றும் வருகை: இந்த மொபைல் Redmi note7pro க்கு போட்டியாக 4GB Ram+ 64 GB Rom கொண்ட மாடல் 14,000த்தில் இருந்து 15,000 ந்துக்கு உள்ளாக விலை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இந்த மொபைல் வர ஏப்ரல் 22 ஆம் தேதி இந்திய சந்தையில் விற்பனைக்கு வருகிறது
Share your opinion about this post friends