Selfie பிரியர்களை குஷிப்படுத்த வரும் Redmi Y3 மொபைல்

சியோமி நிறுவனம் தனது Sub brand ஆன ரெட்மியில் Y என்ற Selfie கான பிரத்தியேக சிரிசாக புதிய மொபைல்களை அறிமுகம் செய்து வருகிறது.அதன்படி பார்த்தால் Redmi y2 மொபைல் விற்பனைக்கு வந்து 10 மாதம் ஆகிறது. புதிய ரெட்மி Y3 மொபைல் வருகிற ஏப்ரல் 24ம் தேதி இந்திய சந்தையில் கால் பதிக்கிறது.
                 
               
  Display:
        6.0 inch கொண்ட HD+ டிஸ்ப்ளே தான் இந்த மொபைலில் இருக்கிறது. இந்த மொபைல் ரெட்மி நோட் 7 மற்றும் நோட் 7 புரோவில் இருந்த மாதிரி Waterdrop notchவுடன் 19;9 ratioவில் இந்த மொபைல் வருகிறது.
                     

Battery:
             இது வரை Y seriesல் இது வரை அதிகபட்சமாக 3080 mah battery மட்டுமே உபயோகித்து உள்ளனர். ஆனால் ரெட்மி Y3 மொபைலில் 4000 mah battery வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
                         

Camera:
              இந்த மொபைல் Selfieக்காக 32 Mega Pixel சாம்சங் sensorவுடன் வருகிறது. இந்த கேமரா நாம் ஏற்கனவே பார்த்த Vivo V15 Pro மொபைலில் இருக்கும் அதே Sensor. Vivo v15 pro unboxing video பார்க்கவில்லை என்றால் இந்த விடியோவை பாருங்கள்.
Rear camera : இதில் 12+5 MP camera வருகிறது.

Processor:                                                              இந்த மொபைலில் Qualcom Snapdragon 632 processor வர வாய்ப்பு அதிகம் இருக்கிறது. இது பட்ஜெட் மொபைல் என்பதால் இந்த Processor ok சொல்லலாம்.

Software:                                                                Android pie base பண்ண MIUI 10வுடன் வருகிறது.

விலை:                                                                   11,000 கிழ் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 Display: 6.0 inch 
Resolution:  HD+
 Processor: SD632
         Rear Camera: 12+5MP
       Front : 32 Mega Pixel
 Battery: 4000 mah
      Software: Android pie




Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.