Display:
இது ஒரு எண்ட்ரி லெவல் ஸ்மார்ட்போன் என்பதால் 5 inchவுடன் வருகிறது. HD டிஸ்ப்ளே தான் இந்த மொபைலில் இருக்கிறது. இந்த விலைக்கு இது Ok தான்.
Processor:
இந்த மொபைல் Samsungன் சொந்த Processor ஆன Exynos 7870 Processorவுடன் வருகிறது. இது ஒரு எண்ட்ரி லெவல் Processor அதனால் இதில் Pubg Game விளையாட முடியாது.
Battery:
இந்த மொபைலில் பெரிய Disadvantage என்றால் இதன் பேட்ரி. 2600 mah battery மட்டுமே உள்ளது.
Camera:
Back side 5MP sensor கேமரா மற்றும் Led flash வுடன் வருகிறது. Selfieகாக 5MP sensor வுடன் வருகிறது.
Software:
இந்த மொபைல் ஆண்ட்ராய்டு பை (9.0) கோ வேர்ஷனுடன் வருகிறது.
Android Go பத்தி நம்ம சேனலில் explain பண்ணிருக்கோம் அந்த வீடியோவை பார்க்கலனா இதோ அந்த வீடியோ

Internal memory and Ram: இந்த மொபைலில் ரெட்மி கோ வில் இருந்த அதே 1GB Ram ஆனால் Internal memory ரெட்மி கோ வை காட்டிலும் இரண்டு மடங்கு அதிகமாக இருக்கிறது.அதாவது இந்த மொபைல் 16GB internal memoryவுடன் வருகிறது.
விலை: 5290 ரூபாய்க்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Specification: Display: 5 inch
Resolution: HD
Processor: Exynos 7870
Os: Android Pie Go
Back camera: 5MP
Selfie camera: 5MP
Battery: 2600 mah
RAM: 1GB
ROM: 16GB
Price: 5290 (Expected)
Model Name: Samsung A2 Core
Share your opinion about this post friends