Redmi note7 Proக்கு போட்டியாக களமிறங்கும் Samsung A70 மொபைல்

Samsung இந்த (2019) வருடம் தொடக்கத்தில் இருந்து பல்வேறு ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகிறது.அதன் வகையில் நாளை(20 ஏப்ரல் 2019) அன்று Samsung Galaxy A70 இந்தியாவில் அறிமுகம் ஆகிறது.
                     

Display:
            6.7 inch கொண்ட பெரிய டிஸ்பிளேவுடன் FHD+ Resolutionவுடன் Infinity U display உடன் வருகிறது. 20:9 Aspect Ratio.
                   
Battery:
            4500 mah பெரிய பேட்டரியுடன் இந்த மொபைல் வருகிறது. 25W fast charging Supportவுடன் இந்த மொபைல் வருகிறது.
                 
Processor:
              எல்லா Samsung இந்திய மொபைலிலும் Exynos processor தான் இருக்கும் ஆனால் இந்த மொபைலில் Qualcom Snapdragon 675 இடம் பெற்றுள்ளது. இந்த Processor ஏற்கனவே நாம் Vivo v15 pro மற்றும் Redmi note7 Pro மொபைலில் பார்த்து இருக்கிறோம்.
                   

Camera:
             32 Mega pixel selfie camera இந்த மொபைலில் இருக்கிறது. Back Side Triple camera இடம் பெற்றுள்ளது. 32MP primary camera+8MP Ultra Wide angle lense+5MP depth Sensor.

Sensor:
        Indisplay fingerprint sensor.




Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.