Display:
6.1 inch கொண்ட Dewdrop Displayவுடன் இந்த மொபைல் வருகிறது. 19:9 Aspect Ratio மற்றும் HD+ Resolutionவுடன் இந்த மொபைல் வெளிவந்துள்ளது.
Battery:
4000 mah கொண்ட பெரிய Batteryவுடன் இந்த மொபைல் வருகிறது. ஆனால் குறிப்பிடத்தக்கது என்றால் Realme C1 மொபைல் 4230 mah batteryவுடன் வந்தது.
Camera:
பின்பக்கம் 13+2MP Cameraவுடன் இந்த மொபைல் வருகிறது. Selfie Camera பத்தி பேசுகையில் இந்த mobileலில் 5Mega pixel camera இடம் பெற்றுள்ளது.
Processor:
Processorல் Realme சிறு தவறு செய்துள்ளது. Mediatek P22 Processorவுடன் இந்த மொபைல் வருகிறது. இது ஒரு 12nm Processor. Snapdragon Processor கொடுத்து இருந்தால் நன்றாக இருக்கும்.
Software:
இந்த மொபைல் Android Pie base பண்ண Color Os 6வுடன் வருகிறது.
Price:
2GB Ram + 16GB -5,999
3GB Ram + 32BB -7,999
Realise Date & Availability :
இந்த மொபைல் வர 15Mayல் இருந்து Flipkartல் கிடைக்கும்.
Share your opinion about this post friends