இது என்ன புதுசா இருக்கு Samsung Galaxy A80

Samsung நிறுவனத்தின் புதிய Samsung Galaxy A80 மொபைல் உலகத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த மொபைலில் புதிய Rotating Camera டெக்னாலஜியை Samsung அறிமுகம் செய்துள்ளது.
                 

Display :
             இந்த மொபைலில் Samsung 6.7 inch கொண்ட FHD+ Display உடன் Samsungன் சொந்த Super Amoled Displayயை உபயோகப்படுத்தியுள்ளது இந்த மொபைல் 19:9 Ratio without notch display.

Battery :
             3700 mah 25w fast charging கொண்ட Battery உபயோகப்படுத்தியுள்ளது.

Processor :
        Qualcom Snapdragonன் புதிய Chipsetஆன SD 730G என்கிற Powerful midrange cheapsetஐ கொண்டு இயங்குகிறது.

Camera :
       இந்த மொபைலின் சிறப்பம்சம் என்றால் இதன் கேமரா Primary 48MP கொண்ட Samsung sensor f2.0 apertureயுடன் வருகிறது Secondary 8.0 MP Ultra wide sensor மற்றும் மூன்றாவதாக Telephoto lense இடம் பெற்றுள்ளது. இந்த Camera rotate ஆகும் அதாவது Front and back one camera மட்டுமே இந்த video பார்த்தா உங்களுக்கே தெரியும்.
விலை : Europeல் இந்த மொபைல் Rs:50,000 விற்பனைக்கு வந்திருக்கிறது ஆனால் இந்தியாவில் இந்த விலைக்கு வராது RS: 30,000 to 35,000குள்ள வர வாய்ப்பு அதிகம் இருக்கிறது
   


             

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.