இந்த மொபைல்பத்தி தற்சமயம் நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி இந்த மொபைல் Qualcom Snapdragon 675 Processorல் ரன் ஆகிறது.
இது மட்டுமின்றி இந்த மொபைலும் 5000 mah பெரிய பேட்டரியுடன் வருகிறது 15W fast charger out of boxவுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Samsung Galaxy A50ல் இருந்த அதே கேமரா வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Share your opinion about this post friends