Motorolaவின் Foldable ஸ்மார்ட்ப்போன் விலை என்னன்னு தெரியுமா?

Motorola இன்று உலக அளவில் தனது foldable ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்துள்ளது. இந்த மொபைல் இந்தியாவில் அறிமுகமாகிற தேதி இன்னும் மோட்டரோலா நிறுவனம் அறிவிக்கவில்லை.

Motorola Razr Specifications:

Motorola RAZR மொபைலின் டிஸ்பிளே பற்றி பேசுகையில் இதில் 6.2 inch POLED டிஸ்பிளே இடம்பெற்றுள்ளது. இந்த டிஸ்பிளே மோட்டோரோலா சினிமாவீஷன் டிஸ்ப்ளே என்று அழைக்கிறது. இந்த மொபைல் 21:9 Aspect Ratio மற்றும் 2142x876 Resolution உடன் வருகிறது.

இந்த மொபைலின் Secondary டிஸ்பிளே ஆனது 2.7 inch OLED டிஸ்பிளே இடம்பெற்றுள்ளது இதையும் மோட்டரோலா நிறுவனம் cinemavision டிஸ்பிளே என்று அழைக்கிறது. இது 600×800 pixel Resolution உடன் வருகிறது.

இந்த மொபைலின் Processor பற்றி பேசுகையில் Qualcomm Snapdragon 710 Processor இடம்பெற்றுள்ளது. இந்த விலைக்கு இது ஒரு ஏமாற்றமே 📥📥📥.

இந்த மொபைலின் கேமரா பற்றி பார்க்கையில் இதில் Dual கேமரா இடம்பெற்றுள்ளது.16 MP f/1.7 with EIS, Dual Pixel Auto focus மற்றும் Laser Auto focus மற்றும் Dual LED flash இடம் பெற்றுள்ளது. இந்த மொபைலின் Selfie கேமரா பற்றி பார்க்கையில் இதில் 5MP f2.0 aperture உடன் வருகிறது.

இந்த மொபைல் ஆண்ட்ராய்டு 9 base பண்ண மொபைலாக வருகிறது.
இந்த மொபைலின் பேட்டரி பற்றி பேசுகையில் இதில் 2,510 mAh பேட்டரி இடம் பெற்றுள்ளது. இதை charge செய்ய 15W Turbo charger out of boxல் வருகிறது.

இந்த மொபைலின் விலை  $1500 இதை அப்படியே இந்திய மதிப்புபடி பார்த்தால் Rs: 107978.25 இப்போ சொல்லுங்க உங்க ரேட்டில் இது worthஆஆ? 
Read in English
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.