Redmi 5 மற்றும் Redmi 5A மொபைல்களுக்கு MIUI 11 Update வந்துள்ளது

இது நமது 100வது Post by God's Grace
Xiaomi நிறுவனத்தின் Sub brandஆன Redmi நிறுவனத்தின் பழைய இரண்டு பட்ஜெட் மொபைல்களுக்கு MIUI 11 Update தற்போது Rollout ஆகிறது.

புதிதாக என்ன வசதிகள் வருகிறது:

இந்த இரண்டு மொபைல்களுக்கும் MIUI ஒரு சில Features மட்டுமே வரவில்லை. இந்த அப்டேட்ன் பெயர் 11.0.1.0.ODAMIXM என்கிற பெயரில் Redmi 5 மொபைலுக்கு வருகிறது இதே இது 5A அப்டேட்ன் பெயர் 11.0.2.0.OCKMIXM.

இந்த அப்டேட்ல் பெரிய மாற்றங்கள் என்றால் Step tracker இடம் பெற்றுள்ளது. அடுத்ததாக புதிய Mi file manager அப்பிளிக்கேஷன் இடம் பெற்றுள்ளது UI Experienceல் ஒரு சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

புதிய Dynamic Sound effects இதில் இடம் பெற்றுள்ளது ஆதலால் நீங்கள் பாட்டு கேட்கும்போது வித்தியாசம் கண்டுபிடிக்க முடியும். புதிய Wallpaper Carousel இடம் பெற்றுள்ளது Mi floating Calculatorம் இடம் பெறுகின்றது.

Redmi 5 மொபைலின் அப்டேட் அளவு 458MB மற்றும் Redmi 5A மொபைலின் அப்டேட் அளவு 476MB மட்டுமே.
Credits: Mi community

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.