புதிய மாற்றங்கள்:
இந்த அப்டேட் மூலம் மூன்று மொபைல்களிலும் system wide Dark mode அம்சம் கிடைக்கிறது. இந்த மூன்று மொபைல்களிலும் Digital wellbeing இந்த Update மூலம் கிடைத்துள்ளது.
அடுத்ததாக இந்த மொபைலிலும் UI Redesign செய்யப்பட்டுள்ளது. முக்கியமாக notification பேனலில் ஒரு சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. நீங்கள் data switch one sim to another sim தற்போது notification Pannelலில் மாற்றலாம்.
தற்போது clone Apps வசதி மூன்றாவது நபர் அப்பிளிக்கேஷனுக்கும் கிடைக்கிறது (ex: Daily News Hero). இந்த அப்டேட் உடன் நவம்பர் மாத security patch 2019 அப்டேட்ம் வருகிறது.

Share your opinion about this post friends