Vivo U20 Specifications:
Vivo U20 மொபைலின் டிஸ்பிளே பற்றி பேசுகையில் இதில் 6.3inch FHD+ டிஸ்பிளே இடம்பெறுகிறது. இந்த டிஸ்பிளேயின் சரியான அளவு நமக்கு தெரியவில்லை. இந்த மொபைல் Waterdrop notch உடன் வருகிறது.
இந்த மொபைலின் கேமரா பற்றி பேசுகையில் பின்பக்கம் ட்ரிபிள் கேமரா செட்டப்புடன் இந்த மொபைல் வருகிறது. 16MP+8MP+2MP Rear கேமரா இடம் பெற்றுள்ளது. முன்பக்கம் இருக்கிற Waterdrop notchல் 16MP Selfie கேமரா இடம்பெற்றுள்ளது.
இந்த மொபைலின் Processor பற்றி பேசுகையில் இதில் Qualcomm Snapdragon 675 Processor இடம் பெறுகின்றது. இதை Vivo நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த Snapdragon 675 Processor விலை குறைந்த மொபைலில் கிடைக்கிறது மிகவும் சந்தோஷமான விஷயம்.
இந்த மொபைலின் Software பற்றி பேசுகையில் இது Android Pie base பண்ண Funtouch Os 9.1 உடன் வருகிறது.
இந்த மொபைலின் பேட்டரி பற்றி பேசுகையில் இதில் 5000mah பேட்டரி இடம்பெற்றுள்ளது. இதை நீங்கள் சார்ஜ் செய்ய 18W Super fast charging adopter out of boxல் இருக்கிறது.
இந்த மொபைலின் பின்பக்கம் தான் fingerprint sensor இடம் பெற்றுள்ளது. இந்த மொபைலில் Face unlock வசதியும் உள்ளது. இந்த மொபைல் 6GB RAM உடன் வருகின்றது.

Share your opinion about this post friends