Vivo S5 சிறப்பம்சங்கள்:
Vivo S5 மொபைலின் டிஸ்ப்ளே பற்றி பேசுகையில் இதில் 6.44inch Amoled FHD+ டிஸ்பிளே இடம்பெற்றுள்ளது. இந்த மொபைலில் cut out notch இடம் பெறுகின்றது.
இந்த மொபைலில் இரண்டு variant வருகிறது. முதல் varaintல் Penta camera setup இடம் பெறுகின்றது. 48MP+8MP+5MP+5MP+2MP இந்த cutout notchல் 32MP Selfie Camera இடம் பெற்றுள்ளது.
இரண்டாவது varaintல் Triple Camera Setup இடம்பெற்றுள்ளது. 48MP+8MP+5MP ட்ரிபிள் கேமரா இடம் பெற்றுள்ளது. இந்த மொபைலிலும் 32MP selfie camera cut out notchல் இடம் பெறுகின்றது.
இந்த மொபைலின் Processor பற்றி பேசுகையில் இதில் Qualcomm Snapdragon 712AIE Processor இடம் பெற்றுள்ளது. இந்த Processor Vivo z1 Pro மொபைலில் ஏற்கனவே இடம் பெற்றுள்ளது.
இந்த மொபைல் Software பற்றி பேசுகையில் இது ஆன்ட்ராய்டு 9 base பண்ண Funtouch Os உடன் வருகிறது. இந்த மொபைல் 4,100mah பேட்டரி இடம் பெற்றுள்ளது.
இந்த மொபைல் 8GB RAM மற்றும் 128GB inbuilt Memory உடன் ஒரு மாடல் இரண்டாவதாக 8GB RAM மற்றும் 256GB internal memory உடன் ஒரு மாடல் வருகிறது.
Share your opinion about this post friends