Redmi note8க்கு போட்டியாக Realme 5s மொபைல் களமிறங்குகிறது

Realme நிறுவனம் வருகிற செப்டம்பர் 20ஆம் தேதி இந்தியாவில் Realme X2 Pro மொபைலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது அதனுடன் Realme 5s மொபைல் வருகிறது.

Realme 5s மாற்றங்கள்:
Realme 5 மற்றும் Realme 5s இரண்டு மொபைல்களிலும் பெரிய மாற்றங்கள் என்றால் இதன் கேமரா ஆமாங்க இந்த மொபைலில் 48MP Quad Camera Setup இடம்பெற்றுள்ளது.

Primary 48MP Samsung sensor என்று கருதப்படுகிறது மற்றும் இரண்டிவதாக 8MP Ultra wide angle lens இடம் பெற்றுள்ளது மூன்றாவதாக 2MP macro lens இடம் பெறுகின்றது நான்காவதாக 2MP depth sensor அல்லது Telephoto lens இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மொபைலில் Qualcomm Snapdragon 665 Processor இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த Processor Redmi note 8 மற்றும் Mi A3 மொபைலில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மொபைல் ஆண்ட்ராய்டு 9 base பண்ண Color OS 7 உடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மொபைலின் விலை ₹10,000த்துக்கும் குறைவானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.