மொபைலின் சிறப்பம்சங்கள்:
இந்த HiSense King kong6 மொபைலின் டிஸ்பிளே பற்றி பேசுகையில் இதில் 6.52inch HD+ டிஸ்பிளே இடம்பெற்றுள்ளது இது 19:9 Aspect Ratio Waterdrop notch உடன் வருகிறது.
இந்த மொபைலின் கேமரா பற்றி பார்க்கையில் பின்புறம் ட்ரிபிள் கேமரா செட்டப்புடன் இந்த மொபைல் வருகிறது. 13MP+2MP+2MP முன்பக்கம் கேமரா பற்றி பார்க்கையில் இந்த Waterdrop notchல் 8MP Selfie கேமரா இடம்பெற்றுள்ளது.
இந்த மொபைலின் software பற்றி பேசுகையில் இது ஆன்ட்ராய்டு 9 base பண்ண மொபைலாக வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மொபைல் 4GB+128GB மாடல் மற்றும் 6GB மாடலும் இந்த மொபைலில் கிடைக்கிறது.
இந்த மொபைலில் பெரிய highlights என்றால் இதன் பேட்டரி ஆமாங்க இதில் 10,010mah பேட்டரி இடம்பெற்றுள்ளது. 5,510mah பேட்டரி மொபைலின் உள்ளடக்கத்தில் வருகிறது மிதமுல்ல 4,500mah பேட்டரி bespoke battery caseல் உள்ளது மொத்தம் 10,010mah பேட்டரி இருக்கிறது.
Share your opinion about this post friends