Asus 6Z மற்றும் 5z flagship ஸ்மார்ட்ப்போன்களுக்கு அதிரடி விலை குறைப்பு

Asus நிறுவனம் இன்று தனது flagship ஸ்மார்ட்ப்போன்களுக்கு  ₹5000 வரை அதிரடியாக விலை குறைத்துள்ளது.


Asus நிறுவனம் அறிவித்ததுள்ள இந்த அதிரடி விலை குறைப்பில் latest flagship ஸ்மார்ட்ப்போன் இடம் பெற்றுள்ளது. ஆமாங்க Asus 6z ஸ்மார்ட்ப்போனுக்கு 5000 ரூபாய் அதிரடியாக விலை குறைத்துள்ளது.


Asus 6z மொபைல் டிஸ்பிளே பற்றி பேசுகையில் இதில் 6.4 inch Full view டிஸ்பிளே இடம்பெற்றுள்ளது. இந்த மொபைலில் பெரிய Highlights என்றால் இதன் கேமரா ஆமாங்க இதில் பின்பக்கம் மட்டுமே கேமரா உள்ளது அது flip ஆகி முன்பக்கம் வரும். இந்த மொபைலில் 5000mah பேட்டரி இடம் பெற்றுள்ளது.

இந்த மொபைலின் base varaint 6GB+64GB- ₹27,999
6GB+128GB- ₹30,999
8GB+256GB- ₹34,999

அடுத்ததாக Asus நிறுவனத்தின் கடந்த வருட flagship ஸ்மார்ட்ப்போன் ஆன Asus 5z மொபைலுக்குக்கும் ₹5000 ரூபாய் அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த மொபைலில் Qualcomm Snapdragon 845 மற்றும் Glass body இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மொபைலின் base varaint
6GB+64GB- ₹16,999
6GB+128GB- 18,999
8GB+256GB- ₹21,999
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.