Samsung A51 Wifi certificate வந்துள்ளது

Samsung நிறுவனம் offlineக்கு முக்கியத்துவம் கொடுக்க கொண்டு வந்த Series தான் A series ஆமாங்க Samsung A seriesல் தரமான midrange ஸ்மார்ட்போன் என்றால் அது A50 தான் சொல்லணும் அந்த வகையிலே A50ஐ புதுவிக்கும் வண்ணமாக A51 ஸ்மார்ட்ப்போன் வர உள்ளது. தற்போது Samsung A51 ஸ்மார்ட்ப்போன் Wifi certificationகாக வந்துள்ளது.

Samsung A51 Specifications:

Samsung A51 மொபைல் டிஸ்ப்ளே பற்றி பேசுகையில் இதில் 6.5 இன்ச் Infinity O notch உடன் இந்த மொபைல் வருகிறது. ஆமாங்க இந்த infinity O notch Samsung Note10 plusல் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது

இந்த மொபைலின் கேமரா பற்றி பேசுகையில் இதில் பின்பக்கம் குவாட் கேமரா இடம்பெற்றுள்ளது. 48MP primary camera மற்றும் 12MP Ultra wide angle lens மற்றும் 12MP Telephoto lens நான்காவதாக 5MP Depth sensor இடம் பெற்றுள்ளது. இதே இது முன்பக்கம் இருக்கும் Infinity O notchல் 32MP selfie camera இடம் பெற்றுள்ளது.

இந்த மொபைல் Processor பற்றிப் பேசியதில் இது Exynos 9611 Processorல் Run ஆகிறது. இந்த மொபைல் ஆண்ட்ராய்டு 10 base பண்ண One UI 2.0 உடன் வருகிறது.

இந்த மொபைலில் 4000mah பேட்டரி இடம்பெற்றுள்ளது 3.5mm audio jack மற்றும் Type C Port bottomல் இடம்பெற்றுள்ளது. இந்த மொபைல் 0.6mm thickness உடன் வருகிறது.
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.