Realme நிறுவனத்தின் முதல் Flagship ஸ்மார்ட்ப்போன் இன்று Europeல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
Realme X2 Pro Specifications:
இந்த மொபைலின் டிஸ்பிளே பற்றி பேசுகையில் இது 6.5inch Fluid Amoled Display. இது Oneplus 7tல் பார்த்த அதே டிஸ்பிளே என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மொபைல் FHD+ Resolution உடன் வருகிறது. Protectionக்காக முன்பக்கம் மற்றும் பின்புறம் Gorilla Glass 5ஆல் built செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் இது HDR10+ டிஸ்ப்ளே என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மொபைல் Qualcomm Snapdragon 855+ Processorல் Run ஆகிறது. இந்த மொபைலில் Vapour chamber இடம்பெறுகின்றது. இது Game விளையாடும் போது மிகவும் உதவியாக இருக்கும். Hyper boost 2.0 இந்த மொபைலில் இருப்பதால் Phone touch Responsive 35% betterஆக இருக்கும் என்று Realme நிறுவனம் கூறியுள்ளது. இந்த மொபைலில் கேமரா பற்றி பார்க்கையில் இதில் Flagship 64MP f1.8 Smasung GW1 Sensor இடம்பெற்றுள்ளது மற்றும் இரண்டாவதாக 13MP Telephoto lens இடம்பெற்றுள்ளது Upto 20X வரை Zoom செய்யலாம் மூன்றாவதாக 8MP ultra wide angle lens இடம்பெற்றுள்ளது இது 115° வரை Photo எடுக்க முடியும் மற்றும் 2MP Depth sensor இடம்பெற்றுள்ளது. இந்த மொபைலிலும் Chroma boost மற்றும் NightScape 2.0 இடம்பெற்றுள்ளது. இதனால் இரவு நேரம் உங்களால் நல்ல புகைப்படங்கள் எடுக்க முடியும். வீடியோ Recording வரையில இதுல OIS மற்றும் EIS இருக்கிறது இதனால் உங்களால் நல்ல வீடியோ எடுக்க முடியும். இதில் 4k வரை வீடியோ எடுக்கலாம். 960fps slow motionல் வீடியோ எடுக்கலாம். இந்த மொபைலில் பேட்டரினு வரையில் இதில் 4000mah பேட்டரி இடம்பெற்றுள்ளது மற்றும் Charge செய்ய வேண்டுமென்றால் 50W வரை Support செய்யும். ஆடியோ பற்றி பேசுகையில் இதில் Dobly Atmos இடம்பெற்றுள்ளது. இந்த மொபைல் Android 9 base பண்ண Color OS 6ல் Run ஆகிறது. இந்த மொபைலின் Higher Variant மாடலில் மட்டும் தான் UFS 3.0 இடம்பெற்றுள்ளது இது ஒரு ஏமாற்றமே அதுமட்டுமில்லாமல் இந்த மொபைலில் மெமரி கார்டு போட முடியாது இது ஒரு நெகட்டிவ் தான். இந்த மொபைலின் Variant வரையில் 6GB + 64GB ($380 / €345) இந்திய மதிப்பு படி இதன் விலை ₹27150.81 மற்றும் 8GB + 128GB மாடலின் விலை ($410/ €370) இந்திய மதிப்புபடி விலை ₹29118.26 12GB +256GB மாடலின் விலை ($465/ €425) இந்திய மதிப்பு படி விலை ₹33446.65 இந்த மொபைல் இந்தியாவுக்கு கூடிய விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Seems everyone is eagerly waiting for #FasterSharperBolder #realmeX2Pro & #realmeXT730G. Let me launch the most voted earlier. RT & reply using the above mentioned product# to vote for the one you want to be launched first & why. 1 lucky winner gets the selected device. pic.twitter.com/5fwvTbbnU8— Madhav '5'Quad (@MadhavSheth1) October 15, 2019
Realme X2 Pro Specifications:
* 6.5 inch Fluid Amoled Display
* FHD+ Resolution and HDR10+ Display
* Qualcomm Snapdragon 855+ Processor
* Vapour Chamber + Hyper boost
* Quad Rear Camera - 64MP + 13MP + 8MP + 2MP
* 4K video Support
* OIS + EIS Available
* 960fps Slow motion
* 32MP Selfie Camera
* 4000mah battery with 50W Fast Charging
* No Micro SD Card Slot
* Android Pie based Color OS 6.1
*Ufs 2.1 Storage
* Gorilla Glass 5 Front and Back
Share your opinion about this post friends