இந்தியா வராது Google Pixel 4 மற்றும் Pixel 4XL

Pixel 4 மற்றும் Pixel 4XL மொபைல்கள் நேற்றிரவு உலகளவில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் Launch eventல் இந்திய Pixel ரகசிகர்களை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது Google. ஆமாங்க Google Pixel 4 series இந்தியாவில் விற்பனைக்கு வராது Google நிறுவனத்தால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Google pixel 4 specification:                      

Google Pixel 4 மொபைலின் டிஸ்பிளே பற்றி பார்க்கையில் 5.7inch OLED டிஸ்பிளே இடம்பெற்றுள்ளது. இந்த மொபைல் FHD+ Resolutionவுடன் வருகிறது. Processor பற்றி பார்க்கையில் இதில் Qualcomm Snapdragon 855 Processor இடம்பெற்றுள்ளது. பின்பக்கம் ட்ரிபிள் கேமரா இந்த மொபைலில் இருக்கிறது. 12MP+12MP+16MP Selfieகாக 8MP + 5MP இடம்பெற்றுள்ளது பக்கத்தில் motion Radar Chip உள்ளது. இந்த Chipஆல் தான் இந்த மொபைல் இந்தியாவில் அறிமுகமாகவில்லை. ஆமாங்க 60HZ mm அலைவிச்சியை எந்த கம்பெனியும் உபயோகபடுத்தகூடாது. அதனால் இந்த மொபைல் இந்தியாவிற்கு வரவில்லை. பேட்டரி பற்றி வழக்கமான Pixel மொபைல்களில் கம்மியாக தான் இருக்கும் ஆனால் பேட்டரி ஆயுள் நீட்டிப்பு அதிகமாக இருக்கும். இதில் 2800mah பேட்டரி இடம் பெறுகின்றது. இந்த மொபைல் Fast charging Support செய்யும். இந்த மொபைல் 6GB + 64GB மாடல் உடன் வருகிறது இந்திய மதிப்புபடி இந்த மொபைலின் விலை ₹56,990

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.