Google Pixel 4 Retail box leak பண்ணிட்டாங்க டோய்


Google நிறுவனம் தனது Pixel 4 மொபைலை launch பண்ணுவதற்கு முன்னமே நிறைய Specsஐ லீக் செய்துள்ளது.

Google Pixel 4 boxல் என்னவெல்லாம் இருக்கின்றன:

        Google Pixel 4 Retail Boxல் இருந்து நமக்கு தெரியவந்துள்ளது என்னவென்றால். இந்த மொபைலில் 18W Fast Charging Adopter boxக்கு உள்ளே இருக்கின்றது ஒரு நல்ல விஷயம் தான். ஆனால் 3.5mm Audio Jack மற்றும் Converter boxல் இல்லை என்பது ஒரு வருத்தம் தான் அளிக்கிறது. இந்த மொபைலில் Type C cable இடம் பெற்றுள்ளது. இந்த மொபைல் Qualcomm Snapdragon 855 Processorல் இயங்குகிறது. இந்த மொபைலில் 2700mah பேட்டரி இடம் பெறுகின்றது. மேலும் இந்த மொபைலின் முழுமையான தகவல்களை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள Post படிங்க. 

Leaks

Leaks





Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.