கம்மியான விலையில் Samsung Galaxy A91 Snapdragon 855 Processorவுடன் வருகிறது and 45W Super Fast Charging


இன்று நாம் பார்க்க இருப்பது என்னவென்றால் இன்னும் சிறிது நாளில் அறிமுகம் ஆக இருக்கும் Samsung A91 மொபைல் பற்றிய தகவல் தான் பார்க்க போகிறோம்.

Samsung Galaxy A91 Specifications:

      இந்த மொபைல் டிஸ்பிளே பற்றி பேசுகையில் இதில் 6.7 இன்ச் FHD+ Amoled டிஸ்பிளே இடம்பெறுகிறது. இது Infinity U notch என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மொபைலில் Qualcomm Snapdragon 855 Processor இடம்பெற்றுள்ளது. பேட்டரி பற்றி பார்க்கையில் இதில் 4500mah பேட்டரி இடம் பெறுகின்றது இதை Charge செய்ய 45W Fast Charging Technologyஐ Samsung உபயோகப்படுத்தப்படுகிறது. கேமரா பக்கம் வரையில் பின்பக்கம் டிரிபிள் கேமரா இடம்பெற்றுள்ளது.‌ 48MP primary camera + 13MP Ultra wide angle lens + 5MP Depdth Sensor. முன்பக்கம் இருக்கும் notchல் 32MP Selfie Camera இடம்பெறுகின்றது. Type C Port இந்த மொபைலில் இடம்பெற்றுள்ளது இந்த மொபைல் இந்த வருடத்தின் இறுதியில் இந்தியாவில் அறிமுகம் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.