Realme X2 Pro Specifications:
Realme X2 Pro மொபைல் டிஸ்பிளே பற்றி பேசுகையில் இதில் 6.5 inch Waterdrop notch டிஸ்பிளே இடம்பெற்றுள்ளது மற்றும் 90HZ Refresh Rate கொண்ட டிஸ்பிளே இதில் இடம்பெற்றுள்ளது. பின்பக்கம் பற்றி பேசுகையில் இதில் Realme XT ஸ்மார்ட்ப்போனில் இருந்த மாதிரியே இதிலும் 64MP Quad Camera Setup இடம் பெற்றுள்ளது ஆனால் இந்த ஸ்மார்ட்ப்போனின் பின்பக்கத்தில் Realme logo Camera பக்கம் இடம்பெற்றுள்ளது. இது இந்த மொபைலின் Lookஐ கொஞ்சம் கெடுக்கிறது. இந்த மொபைல் Qualcomm Snapdragon 855+ Processorல் பவர் ஆகிறது. இந்த மொபைலில் Indisplay fingerprint sensor இடம் பெற்றுள்ளது. இது Optical fingerprint sensorஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மொபைலிலும் 3.5mm Audio Jack இருக்கிறது. இந்த மொபைல் 50W fast charging Support செய்கிறது. இதுமட்டுமின்றி இந்த மொபைலில் 12GB RAM மாடல் வருகிறதாக தகவல் கிடைத்துள்ளது. அப்படி வந்தால் இந்த மாடலின் விலை அதிகமாக இருக்கும். அப்படி வரும் போது Flop ஆக நிறைய வாய்ப்புகள் உள்ளன. REDMI இந்தியாவில் நீண்ட நாட்கள் கழித்து தான் தனது Flagship ஸ்மார்ட்போனை இந்தியாவுக்கு எடுத்து வந்தது அப்படி இருந்தும் அந்த மொபைலுக்கு பெரிதளவில் வரவேற்பு இல்லை அதற்கு காரணம் அதின் அதிக விலை தான்.
Share your opinion about this post friends