December மாதத்தில் மிரட்ட வரும் Realme X2 Pro ஸ்மார்ட்போன்

                                   December மாதம்  இந்தியாவில் Realme X2 Pro ஸ்மார்ட்ப்போன் வருகிறது.

Mobile Specifications:

இந்த மொபைலில் பெரிய சிறப்பம்சம் என்றால் இதன் டிஸ்பிளே ஆமாங்க இதில் 90HZ Refresh Rate டிஸ்பிளே இடம்பெற்றுள்ளது. இது Qualcomm Snapdragon 855+ Processorல் பவர் ஆகிறது. இந்த மொபைலில் 50W Super fast Technology இடம் பெறும் என்று Realme கம்பெனி உறுதி செய்து உள்ளது. இந்த மொபைல் 64MP Quad Camera Setup உடன் வருகிறது. இந்த மொபைலில் Full view display இடம் பெறவில்லை Waterdrop notch தான் இடம்பெற்றுள்ளது.

Realme CEO Tweet:

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.