விவோ நிறுவனம் ஆன்லைன்க்கு மட்டுமே கொண்டு வந்த சீரிஸ் தான் 'யு'சீரிஸ் அதில் தற்சமயம் விவோ நிறுவனம் புதிய மாடலை அறிமுகம் செய்துள்ளது. Vivo U20 மொபைலின் விலை Rs:10,990 இந்தியாவில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Vivo U20 மொபைலின் டிஸ்பிளே பற்றி பேசுகையில் இதில் 6.53inch Waterdrop notch டிஸ்பிளே இடம்பெற்றுள்ளது மற்றும் இது FHD+ resolution உடன் வருகிறது. இந்த மொபைல் 90.3% screen body to Ratio உடன் வருகிறது.
இந்த மொபைலில் Qualcomm Snapdragon 675 Processor இடம் பெற்றுள்ளது. இது தான் விவோ நிறுவனத்தின் குறைந்த விலையில் Snapdragon 675 Processorவுடன் வரும் மொபைல் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மொபைலின் பேட்டரி பற்றி பேசுகையில் இதில் 5000mah battery இடம் பெற்றுள்ளது மற்றும் இந்த மொபைல் 18W fast charging Support பண்ணும்.
இந்த மொபைலின் கேமரா பற்றி பார்க்கையில் இதில் 16MP Sony IMX499 sensor மற்றும் 8MP ultra wide angle lens+ 2MP depth sensor இடம் பெற்றுள்ளது. இந்த மொபைலின் முன்பக்கம் 16MP selfie கேமரா இடம்பெற்றுள்ளது.
இந்த மொபைல் ஆண்ட்ராய்டு Pie அடிப்படையான Funtouch OS 9.2ல் Run ஆகிறது மற்றும் இந்த மொபைலில் Wide L1 certification இருக்கிறது.
இந்த மொபைலின் ஆரம்ப விலை Rs:10,990 தொடங்குகிறது. 4GB+64GB மற்றும் 6GB+64GB மாடல் Rs:11,990ல் கிடைக்கிறது. இந்த மொபைல் 28ஆம் தேதி Amazonல் விற்பனைக்கு வருகிறது.
Read in English language

Share your opinion about this post friends