Huawei நிறுவனத்தினிடமிருந்து Nova seriesல் புதிய 5G மொபைல் பற்றிய விடியோ தற்போது Weibo இணையத்தில் வெளியாகியுள்ளது.
Huawei Nova6 மொபைலின் டிஸ்பிளே பற்றி பேசுகையில் இதில் 6.44inch Punch hole notch இடம் பெற்றுள்ளது.
இந்த மொபைலில் கேமரா பற்றி பேசியில் இதில் Quad கேமரா செட்டப் இடம்பெற்றுள்ளது. primary 60MP sensor+ 16MP+ 2MP+ 2MP. இந்த மொபைலின் முன்பக்க கேமரா பற்றி பார்க்கையில் இதில் Dual கேமரா இடம்பெற்றுள்ளது. Primary 32MP+ 12MP ultra wide angle lens upto 105°.
இந்த மொபைல் Huawei நிறுவனத்தின் சொந்த Processorல் Run ஆகிறது. Kirin 990 5G Processor உடன் இந்த மொபைல் வருகிறது.
இந்த மொபைலில் fingerprint sensor இடது பக்கத்தில் உள்ளது. இந்த மொபைலில் 3.5mm audio Jack கிடையாது.
இந்த மொபைலின் பேட்டரி பற்றி பேசுகையில் இதில் 4000mah பேட்டரி இடம் பெற்றுள்ளது. இந்த மொபைல் 40W super fast charging Technology support பண்ணுகிறது.
இந்த மொபைல் 12GB RAM மற்றும் 256GB internal memory உடன் வருகிறது. இந்த மொபைல் டிசம்பர் 5ஆம் தேதி வெளியிடப்பட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Read in English

Share your opinion about this post friends