Samsung A71 இது விலை குறைந்த 5G ஸ்மார்ட்ப்போன்

Samsung நிறுவனம் தனது 5G Midrange ஸ்மார்ட்போன்களுக்கான வேலையை ஆரம்பித்து விட்டது.


Specifications:

                     Samsung A71 ஸ்மார்ட்ப்போன் தான் வர இருக்கும் 5G ஸ்மார்ட்ப்போன்களில் விலை குறைந்தது. வந்திருந்த leakன் படி இந்த மொபைலின் china variant SM-A7160 என்ற பெயரில் வெளியாகிறது. இந்த மொபைல் 128GB base variantவுடன் சீனாவில் அறிமுகமாகிறது. இந்த மொபைலின் Global varaint SM-A716B என்ற பெயரில் வெளியாகிறது. இந்த மொபைல் Exynos 980 Processorல் Power ஆகிறது. இது ஒரு 8nm FinFET Processor. CPU பற்றி பேசுகையில் இதில் 2× 2.2GHZ Cortex A77 core மற்றும் 6× 1.8GHZ Cortex A55 Core இடம்பெறுகின்றது. Graphicsகாக Mali G76 GPU இடம்பெற்றுள்ளது.  Processor Vivo X30 மொபைலில் இடம் பெறுகின்றது.
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.