விவோ நிறுவனம் X seriesல் புதிய இரண்டு மொபைல்ஙளை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த மொபைல்கள் விவோ நிறுவனத்தின் முதல் 5G ஸ்மார்ட்ப்போன்ஙளாக வெளி வருகிறது.
மொபைலின் சிறப்பம்சங்கள்:
Vivo X30 மொபைல் டிஸ்ப்ளே பற்றி பேசுகையில் இதில் 6.5inch Amoled 90Hz டிஸ்பிளே இடம்பெறுகின்றது பின்பக்கம் 64MP+13MP+8MP+2MP கொண்ட நான்கு கேமரா இடம்பெறுகின்றது Selfieனு வரையில் இந்த மொபைலில் 32MP Cameraவுடன் வருகிறது. 4500mah கொண்ட பெரிய பேட்டரியுடன் இந்த மொபைல் களமிறங்குகிறது. இந்த மொபைலில் Exynos Processor இடம் பெற்றுள்ளது ஆமாங்க Samsung Exynos Processor தற்போது Vivo மொபைலில் கிடைக்கிறது. இந்த மொபைல் Exynos 980 Processorவுடன் வருகிறது. இது தான் உலகின் முதல் Midrange 5G Processor இது ஒரு 8nm FinFET Processor. CPU பற்றி பேசுகையில் இதில் 2× 2.2GHZ Cortex A77 core மற்றும் 6× 1.8GHZ Cortex A55 Core இடம்பெறுகின்றது. Graphicsகாக Mali G76 GPU இடம்பெற்றுள்ளது. Software பற்றி பேசுகையில் இது ஆன்ட்ராய்டு 10 base பண்ண Funtouch Osவுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மொபைல் 8GB RAM மற்றும் 256GB internal memory இடம்பெறுகின்றது.
Vivo X30 Pro மொபைல் டிஸ்ப்ளே பற்றி பேசுகையில் இதில் 6.89inch Amoled 90Hz டிஸ்பிளே இடம்பெறுகின்றது பின்பக்கம் 64MP+12MP+13MP+13MP கொண்ட நான்கு கேமரா இடம்பெறுகின்றது Selfieனு வரையில் இந்த மொபைலில் 32MP Cameraவுடன் வருகிறது. 4500mah கொண்ட பெரிய பேட்டரியுடன் 44W fast charging Supportவுடன் இந்த மொபைல் களமிறங்குகிறது. இந்த மொபைலில் Exynos Processor இடம் பெற்றுள்ளது ஆமாங்க Samsung Exynos Processor தற்போது Vivo மொபைலில் கிடைக்கிறது. இந்த மொபைல் Exynos 980 Processorவுடன் வருகிறது. இது தான் உலகின் முதல் Midrange 5G Processor இது ஒரு 8nm FinFET Processor. CPU பற்றி பேசுகையில் இதில் 2× 2.2GHZ Cortex A77 core மற்றும் 6× 1.8GHZ Cortex A55 Core இடம்பெறுகின்றது. Graphicsகாக Mali G76 GPU இடம்பெற்றுள்ளது. Software பற்றி பேசுகையில் இது ஆன்ட்ராய்டு 10 base பண்ண Funtouch Osவுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மொபைல் 12GB RAM மற்றும் 256GB internal memory இடம்பெறுகின்றது.
Share your opinion about this post friends