Vivo V17 மொபைலில் Full view display கிடையாது

Vivo நிறுவனத்தின் பேர் பிரபலமான சீரிஸ் என்றால் அது V சீரிஸ் தான் ஆமாங்க விவோ நிறுவனம் V சீரிஸ் மொபைல்களை music மற்றும் cameraகாக மட்டுமே பிரமாண்டமாக உருவாக்கி வருகிறது. அதன் விளைவாக தற்போது V17 மொபைல் வர உள்ளது.


Vivo V17 Specifications:

இந்த புகைப்படத்தில் Vivo நிறுவனம் camera & music என்று குறிப்பிட்டுள்ளது. ஆதலால் இந்த மொபைல் camera மற்றும் musicகே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புகைப்படத்தின் மூலம் இந்த மொபைலில் நான்கு கேமரா இடம் பெறுகின்றது என்பது உறுதியாகியுள்ளது.
Vivo V17 மொபைலின் டிஸ்பிளே பற்றி பேசுகையில் இதில் Water drop notch இடம் பெற்றுள்ளது right side volume Rockers key மற்றும் Power button இடம் பெற்றுள்ளது கீழே Power button மற்றும் Speaker grill இடம் பெறுகின்றது 4500mah பேட்டரியுடன் களமிறங்குகிறது. இந்த மொபைல் 8GB+128 GB மாடலாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது offline முக்கியத்துவம் வாய்ந்த மொபைலாக வருகிறது.
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.