Realme 6 Specifications (Rumours) :
Realme 6 மொபைலில் 6.4inch infinity O notch டிஸ்பிளே இடம்பெற்றுள்ளது மற்றும் இந்த infinity O notchல் 20 Megapixel Selfie கேமரா இடம் பெறுகின்றது.இதே இது பின்பக்கம் கேமரா பற்றி பேசுகையில் இதில் Quad camera setup இடம் பெற்றுள்ளது. (48MP+8MP+2MP+2MP) இந்த மொபைல் Qualcomm Snapdragon 710 Processorல் பவர் ஆகிறது. இது ஆண்ட்ராய்டு 9 base பண்ண மொபைலாக வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 4200mah பேட்டரியுடன் இந்த மொபைல் வரும் என்று வருகிறது. இந்த மொபைலின் அறிமுக தேதி தற்போது நமக்கு தெரியவில்லை.
Share your opinion about this post friends