உலகின் முதல் 108 எம்பி கேமரா மொபைல் அறிமுகம்

சீனா நாட்டில் இன்று Xiaomi நிறுவனம் உலகின் முதல் 108 எம்பி கேமரா mi cc9pro மொபைலை அறிமுகம் செய்துள்ளது

மொபைலின் சிறப்பம்சங்கள்:

இந்த மொபைலின் டிஸ்பிளே பற்றி பேசுகையில் இது 6.47 Amoled curved டிஸ்பிளேவுடன் வருகிறது. இந்த மொபைல் Waterdrop notchவுடன் வருகிறது. இந்த வாட்டர்டிராப் நாட்சில் 32MP Selfie Camera இடம் பெற்றுள்ளது. Protectionகாக முன்பக்கம் மற்றும் பின்புறம் இரண்டும் Gorilla Glass 5 உடன் வருகிறது. இந்த மொபைல் FHD+ Resolutionவுடன் வருகிறது. இந்த மொபைல்  HDR Supportவுடன் வருகிறது. 398 ppi pixel densityவுடன் வருகிறது. கேமரா பற்றி பார்க்கையில் இந்த மொபைல் Penta camera setupவுடன் வருகிறது. Primary 108MP Samsung Bright HMX sensorவுடன் வருகிறது. இந்த sensor DSLR அளவுக்கு photo எடுக்க முடியும் என்று Xiaomi நிறுவனம் தெரிவித்துள்ளது. DSLR அளவுக்கு clearity இருக்குமா என்பதை பொருத்தே பார்ப்போம்+ Secondary 20MP Ultra wide angle lens உங்களால் 117° degree வரை Photo எடுக்க முடியும் + Third 5MP TelePhoto lens  இந்த லென்ஸ் ஆல் 5X Optical Zoom Photoவும், 10X Hyprid Zoom பண்ணலாம் மற்றும் 50X Digital zoom support உள்ளது + 12MP Depth sensor இடம் பெற்றுள்ளது + ஐந்தாவதாக 2MP macro lens இடம் பெற்றுள்ளது.
இந்த மொபைலில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் இரண்டு OIS இருக்கிறது. Primary மற்றும் Telephone lens OIS Support செய்கிறது. இந்த மொபைல் ஆண்ட்ராய்டு 10 base பண்ண MIUI 11வுடன் வருகிறது. பேட்டரி பற்றி பேசுகையில் இதில் 5260mah battery இடம் பெற்றுள்ளது. இந்த பேட்டரியை சார்ஜ் செய்வதற்கு 30W fast charging Support பண்ணுகிறதுங்க. இந்த மொபைல் Qualcomm Snapdragon 730G Processorல் ரன் ஆகிறது. கேமிங் பிரியரை குஷிப்படுத்தும் வகையில் அதிகபட்சமாக 8GB RAM மற்றும் 256GB internal memoryவுடன் வருகிறது. இந்த மொபைலில் 3.5mm audio jack மற்றும் Type C Port இடம் பெறுகின்றது.

இந்தியா வருமா?:

இந்த மொபைல் இந்தியாவில் Poco F2வாக வருகிறதுக்கு வாய்ப்புகள் உள்ளது. இந்த மொபைலின் விலை விவரங்கள்:
  • 6GB + 128GB இந்திய மதிப்புபடி Rs:28,250
  • 8Gb + 128GB variant இந்திய மதிப்புபடி Rs:31,250
  • 8GB + 256GB Variant இந்திய மதிப்புபடி Rs:32,250
  • இந்த மொபைல் மூன்று colorல் வருகிறது:
  • Snow Aurora white, Magical blue, மற்றும் dark night phantom (black)
இந்த மொபைல் பற்றிய உங்களது கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் பதிவு பண்ணுங்க.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.