Oneplus 6tக்கு ஆண்ட்ராய்டின் 10 அப்டேட் கிடைத்துள்ளது


ஒன்பிளஸ் நிறுவனத்தின் கடந்த வருட flagship மொபைல் ஆன Oneplus 6t மொபைலுக்கு ஆண்ட்ராய்டு 10 அப்டேட் கிடைத்துள்ளது.

அப்டேட்டில் புதுசா என்ன வருகிறது:

இந்த புதிய அப்டேட்டில் ஆண்ட்ராய்டின் 10 feelingஐ கண்டிப்பாக பயனர்கள் உணரலாம். UI Experience மிகப்பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. மொபைலில் இருந்த சிறு சிறு சிரமங்களை இந்த அப்டேட்ல முலம் ஒன்பிளஸ் நிறுவனம் சரி செய்துள்ளது. Location எந்த அப்பிளிக்கேஷன் உங்களை கண்காணிக்க வேண்டுமானாலும் ஒவ்வொரு முறையும் உங்களிடம் கேட்டுதான் பெற முடியும். Icon புது வடிவமைப்பு பெற்றுள்ளது.
 அடுத்ததாக ஆண்ட்ராய்டு  10ல் இருக்கும் கேஸ்டர் பட்டன் இதில் இடம் பெற்றுள்ளது. இந்த கேஸ்டர் ஆனது அனைவரும் எளிதாக பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. Ambient display தற்போது contextual support செய்கிறது. இது ஆக்சிஜன் ஓஎஸ் 10  உடன் வருகிறது.
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.