Xiaomi நிறுவனம் தீபாவளி சேல்ஸ்லில் 1 கோடி 20 லட்சம் சாதனங்கள் விற்பனை செய்துள்ளது. இது இரண்டு நாட்கள் விற்பனை மட்டுமே (28/10/2019 - 29/10/2019). இந்த சேல்ஸ் மூலம் Xiaomi 40% வளர்ச்சி அடைந்துள்ளது. இதில் 8.5M+ ஸ்மார்ட்போன் விற்பனையாகியுள்ளது.மறுபடியும் ஸ்மார்ட்போன் விற்பனை அதிகரித்துள்ளது. அனைவருக்கும் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது என்றால் அது Mi Tv விற்பனை தான் ஆமாங்க மொத்தம் 6 லட்சம் டிவி இந்த இரண்டு நாட்கள் தீபாவளியன்று விற்பனையாகியுள்ளது. இது Xiaomiயின் போட்டியாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை தான் ஏற்படுத்தியுள்ளது. அடுத்ததாக 3 லட்சம் Ecosystem விற்பனை ஆகியுள்ளது. இதில் mi band, mi Powerbank மற்றும் Audio gadgets, Smart Bulbs எல்லாம் அடங்கியுள்ளது. மொத்தம் 12M+ devices விற்பனை செய்து Xiaomi தனது market shareஐ அதிகப்படுத்தியுள்ளது.
Xiaomi Tweet
Share your opinion about this post friends