Xiaomi புதிய Led Lamp 2 இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது

Xiaomi மொபைல்களில் மட்டுமில்லாமல் சீன நாட்டில் நிறைய Gadgets அறிமுகம் செய்துள்ளது. அதேபோல் தற்போது இந்தியாவில் Bedside lamp2 அறிமுகம் செய்துள்ளது.

 இது ஒரு 12W Smart lamp bulb. இதில் 16மில்லியன் கலர்ஸ் மற்றும் 400 lumens உள்ளது. இது crowdfunding அடிப்படையாக வருகிறதால் முதல் 1000units மட்டுமே தற்சமம் விற்பனைக்கு வருகிறது. இந்த எல்இடி lamp2 control செய்ய நீங்கள் Mi Home App Download செய்திருக்க வேண்டும். கூகுள் அசிஸ்டன்ட் மட்டும் ஆப்பிள் ஹோம் கிட் மற்றும் அலெக்சா ஸ்மார்ட் டிவைஸ் வைத்து உங்களால் கண்ட்ரோல் செய்ய முடியும். இந்த அப்ளிகேஷன் மூலம் நீங்கள் உங்களுடைய எல்இடி பல்ப் 2வை brightness கூட்ட மற்றும் குறைக்க முடியும். நீங்கள் ஒரு நாளைக்கு 6 மணி நேரம் இதை உபயோகப்படுத்தலாம். இந்தியாவில் 2,299 ரூபாய்க்கு விற்பனைக்கு வந்துள்ளது.
               Buying Link
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.