இந்திய Redmi note7 Pro மொபைல்களுக்கு MIUI 11 Update Rollout ஆக ஆரம்பித்துவிட்டது
Tamilan TechinicalOctober 30, 2019
0
Credits: IndiaShopps
Redmi நிறுவனத்தில் அதிக விற்பனை செய்யப்பட்ட ஸ்மார்ட்ப்போன்களில் Redmi note7 Pro மொபைலின் பங்களிப்பு மிகவும் அதிகமாக தான் உள்ளது. ஆமாங்க Redmi நிறுவனம் தற்போது note7 Pro மொபைலுக்கு MIUI 11 Rollout செய்து வருகிறது.
Piunika web
MIUI 11 பெரிய மாற்றங்கள்:
Resigned UI Experience in MIUI
Always On display இந்த அப்டேட்ல் கிடைக்கிறது.
Notification வந்தால் அது Home screenல் Light எரிகிறது.
Dynamic Sound effect இந்த அப்டேட்ல் இடம்பெறுகின்றது.
Step Tracker இடம்பெறுகின்றது இது முக்கியமாக Smart bandல் தான் இருக்கும் தற்போது MIUI 11 இருக்கும் அனைத்து மொபைல்களுக்கும் கிடைக்கும்.
Share your opinion about this post friends