இந்தியாவில் வாடிக்கையாளர்களை முழுமையாக திருப்திப்படுத்திய ஸ்மார்ட்போன் இதுதான்


உலகில் அதிக ஸ்மார்ட்போன் இருந்தாலும் வாடிக்கையாளர்களை முழுமையாக திருப்திபடுத்துவது 1 அல்லது 2 ஸ்மார்ட்போன் தான். அந்த வகையில் அமேசான் இந்தியாவில் வாடிக்கையாளர்களை முழுவதும் திருப்திப்படுத்திய  ஸ்மார்ட்போன் பட்டியலில் சாம்சங் கேலக்ஸி நோட் 10+ ஸ்மார்ட்ப்போன் முதல் இடம் பிடித்ததுள்ளது.

Samsung Note Seriesன் சிறப்பம்சங்கள்:

இப்போது நாம் இருக்கும் காலக்கட்டத்தில்  3 அல்லது 4 மாத்திரத்தில் ஒரு seriesன் ஸ்மார்ட்ப்போன்களை பல நிறுவனங்கள் Upgrade படுத்தி கொண்டு வருகிறது. ஆனால் Samsung தனது நோட் seriesல் வருடத்திற்கு ஒருமுறை தான் அறிமுகம் செய்கிறது. அதன் விளைவாக தற்போது விற்பனையில் இருக்கும் Samsung note 10+ பயனர்களின் மனதை மிகவும் கவர்ந்து வருகிறது. Amazon இந்தியாவில் இந்த smartphone 4.8/5 star rating கிடைத்துள்ளது. காரணம் ஒரு வருடத்திற்கு ஒரு முறை மொபைல்களை அறிமுகம் செய்தாலும் Samsung உருப்படியான ஸ்மார்ட்ப்போனை அறிமுகம் செய்துள்ளது.

இந்த மொபைல் பற்றிய முழுமையான விமர்சனங்கள் நாங்கள் இரண்டு நபர்கள் கொடுத்துள்ளோம் வீடியோவை பாருங்கள்.


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.