Moto G8Plus RS:13,999த்துக்கு Worthஆ? இல்லையா?


Please Pray For Surjith 🙏🙏🙏🙏 Motorola நிறுவனம் தற்சமயம் இந்தியாவில் அதிக ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வண்ணத்தில் தற்போது புதிய மாடலை 'ஜி' Seriesல் அறிமுகப்படுத்தியுள்ளது.

Moto G8Plus Specifications:

Motorola G8 Plus மொபைல் 6.3inch FHD+ IPS LCD Pannelலுடன் வருகிறது. இது ஒரு 19:9 Aspect Ratio Waterdrop notch டிஸ்பிளே. இந்த waterdrop notchல் 25MP Quad Pixel Selfie Camera இடம்பெற்றுள்ளது. இந்த மொபைல் Polycarbonate body builtவுடன் வருகிறது. Waterproofகாக Splash Resistance இந்த மொபைலில் இருக்கிறது. பின்பக்கம் 48MP Samsung GM1 Sensor (f/1.79) மற்றும் 16MP Ultra wide angle lens இடம்பெற்றுள்ளது இந்த lens video எடுக்கவும் உதவியாக இருக்கும். Moto one actionல் பார்த்த மாதிரியே இதிலும் நீங்கள் Portrait video எடுத்தாலும் அது Landscapeல் video play ஆகும். மூன்றாவதாக 5MP Depth sensor இடம்பெற்றுள்ளது. இந்த மொபைல் low light Photoகாக Motorola பிரத்யேகமான night mode கொடுத்துள்ளது. இந்த மொபைல் Snapdragon 665 Chipsetல் Power ஆகிறது. இந்த Processorஐ Support பண்ணும் விதமாக 4GB RAM + 64GB internal memoryவுடன் இந்த மொபைல் வருகிறது. இது Android Pie based stock Android மொபைலாக வருகிறது. 4000mah battery மற்றும் 15W Turbo charger out of boxல் வருகிறது. ஆடியோ Experience இன்னும் நன்றாக இருக்க Dual Stereo Speaker மற்றும் Doubly Atmos இந்த மொபைலில் இடம்பெற்றுள்ளது.

Price in India:

இந்த மொபைல் இந்தியாவில் RS:13,999 என்கிற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இது இரண்டு color variantல் கிடைக்கிறது Cosmic Blue மற்றும் Crystal Pink.

வாங்கலாமா?? வேண்டாமா??:

இந்த மொபைல் Motorola இந்தியாவில் RS:23,999 கொண்டு வந்தால் யாரும் வாங்க வேண்டாம் என்று சொல்லலாம் ஆனால் தற்போது Moto எடுத்து வந்திருக்கிறது ஒரு நல்ல விலையாக தான் தெரிகிறது. இந்திய மார்க்கெட்டில் இதைவிட அதிக Specs உடன் மொபைல்கள் இருக்கத்தான் செய்கிறது ஆனால் Motorola fans மற்றும் Stock Android பிரியர்களுக்கு இது ஒரு நல்ல Option.
                            Buy Now on Flipkart

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.