Realme நிறுவனம் இந்திய சந்தையில் குறுகிய காலத்தில் நிறைய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வந்த நிலையில் திடீரென Neckband பக்கம் திரும்பியுள்ளது. Realme நிறுவனத்தின் முதல் Wireless Neckband விமர்சனம் இப்போது பார்ப்போம்.
1.முதல் நிறைகள்:
1.இந்த நெக் பேண்டின் Built Quality பற்றி பேசுகையில் ரியல்மி நிறுவனம் நல்ல Qualityயில் தான் built செய்துள்ளது.
2.Look பார்க்கிறதுக்கு பட்டையை கிளப்புகிறது.
3.சவுண்ட் தெறிக்க விடுகிறது base மாஸ் ஆனா....
4.இது 13.6g இருக்கிறதால் கழுத்தில் மிக பெரிய அழுத்தம் இல்லை.
5.இது Magnetic earbuds உடன் வருகிறதால் நீங்கள் பாட்டு கேட்டு முடிந்தவிடன் earbuds கீழே விட்டவுடன் அதுவே சேர்ந்து விடும்
2. பெரிய குறைகள்:
1.இதில் இருக்கும் magnet earbuds நீங்கள் பாட்டு கேட்டு முடிந்தவுடன earbuds சேர்ந்தவுடன் Pair cancel ஆகிறது. இதனால் நீங்கள் வாகனம் ஓட்டி செல்லும் போது உங்களுக்கு வரும் கால்களை நீங்கள் அட்டென்ட் பண்ண முடியாது. இது ஒரு ஏமாற்றமே மறுபடியும் Bluetooth Pair ஆகிறது.
2.நீங்கள் Full volumeல் வைத்து பாட்டு கேட்டால் கண்டிப்பாக உங்களுக்கு தலை வலி வரும்.
Share your opinion about this post friends