வருகிற 19ஆம் தேதி சீனாவில் Samsung நிறுவனம் தனது இரண்டாவது foldable ஸ்மார்ட்ப்போனை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தற்போது தகவல் வந்துள்ளது.
இந்த மொபைல் Exynos 990 Processorல் Run ஆகிறது இது ஒரு 7nm EUV 5G Processor இதில் 2× Cortex M5 Cores மற்றும் 2× Cortex A76 மற்றும் 4× Cortex A55 Core இடம் பெறுகின்றது. இந்த மொபைலில் இருக்கும் Processor 120Hz display support பண்ணும் ஆதலால் இதில் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Share your opinion about this post friends