இதனால் என்ன பயன்?
வாட்ஸ்அப்பின் இந்த புதிய அப்டேட்ல் நீங்கள் உங்கள் வியாபாரத்தை இலவசமாக விளம்பரம் செய்யலாம். இந்த புதிய அப்டேட் மூலம் உங்களுக்கு வாட்ஸ் அப்பில் பிரத்தியேகமாக ஒரு store உருவாக்கி கொள்ளலாம். இதன் மூலம் நீங்கள் உங்களது பொருட்களையோ அல்லது வெப்சைட்டை இலவசமாக விளம்பரம் செய்ய முடியும் அதாவது உங்கள் contactல் உள்ளவர்கள் இந்த catalogueகை பார்க்கலாம். உங்களால் வெப்சைட்டை உருவாக்க முடியவில்லை என்றாலும் இனி கவலை இல்லை இந்த அப்டேட் மூலம் உங்களது வியாபாரத்தை நீங்கள் அதிகரிக்கலாம் என்று வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த வசதியை எப்படி உபயோகப்படுத்துவது நீங்கள் whatsapp busine appல் சென்று செட்டிங்ஸ் ஆப்ஷனை கிளிக் செய்தவுடன் பிசினஸ் செட்டிங்ஸ் ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள் அதில் கேட்டலாக் என்கிற புதிய ஆப்ஷன் இடம்பெற்றிருக்கும் இதன் மூலம் நீங்கள் உங்களது பொருள்களின் புகைப்படம் மற்றும் உங்களது பொருட்களின் விலை எந்த விளைக்கு நீங்கள் விற்பனை செய்ய வேண்டுமோ அந்த விலைக்கு நீங்கள் விற்பனை செய்வதை அதில் நிர்ணயிக்கலாம். இந்த Update பற்றிய உங்களது கருத்துக்களை மறக்காமல் கீழே comment செய்யுங்கள்.

Activate method:
- Go to business whatsapp
- Click the three Dot button
- Go to the business settings
- Click catalogue
- Upload your product image
- Price
- Description
Share your opinion about this post friends