வர இருக்கும் Oneplus 8Pro மொபைலில் 120HZ Amoled வர போவதாக தற்போது தகவல் நமக்கு கிடைத்துள்ளது. ஒனபிளஸ் 8 Pro மொபைலில் cutout notch இடம்பெற்றுள்ளது. இது மட்டும் இல்லாமல் இந்த மொபைல் 5G மொபைலாகவும் வருகிறது. இது Qualcomm Snapdragon 865 Processorவுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மொபைல் அடுத்த வருட Q1 மற்றும் Q2 இடையே வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விலை சற்று அதிகமாக தான் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை
Share your opinion about this post friends