எப்போது வருகிறது:
இந்த Sony IMX 686 sensor ஆனது அடுத்த வருடம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக Sony IMX586 48MP sensor Samsung 48MP கேமராவை விட தெளிவான போட்டோ எடுத்தது அதே போல 60MP கேமரா Samsung 64MP கேமராவை விட தெளிவான Photo எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தற்போது மார்க்கெட்டில் இருக்கும் Samsung Bright HMX 108MP கேமரா தற்போது விற்பனையில் இருக்கும் IPhone 11 கேமராவை விட அதிக Dxomark அதிகம் எடுத்துள்ளது.
Share your opinion about this post friends