எந்த மொபைைல்களுக்கு எவ்வளவு விலை குறைக்கப்பட்டுள்ளது?
Samsung A50s மொபைலுக்கு அதிரடியாக மூவாயிரம் குறைக்கப்பட்டுள்ளது. ஆமாங்க இந்த மொபைல் அறிமுக விலை 22,999 ஆனால் தற்போது ₹19,999 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது base varaint (4GB+128GB). இதே இது 6GB+128GB varaint மொபைலின் அறிமுக விலை 24,999 ஆனால் தற்போது மூவாயிரம் குறைக்கப்பட்டு Rs:21,999 விற்பனை செய்யப்படுகிறது.
Samsung Galaxy A30s மொபைல் 1,000 விலை குறைக்கப்பட்டுள்ளது. இதின் தற்போதிய விலை Rs:15,999
இந்த மொபைலின் Review உங்களுக்காக நாங்கள் கொடுத்துள்ளோம் 👇👇👇👇👇
Samsung A50s மொபைலின் சிறப்பம்சங்கள்:
இந்த மொபைலின் டிஸ்பிளே பற்றி பேசுகையில் இதில் 6.4inch Amoled FHD+ டிஸ்பிளே இடம் பெற்றுள்ளது. இந்த டிஸ்பிளே video streaming மற்றும் Gamingக்கு விளையாடும்போது Color Vivid மற்றும் Sharpஆக இருக்கிறது. நமது review விடியோவில் இதை பற்றிய முழுமையான விமர்சனங்கள் உள்ளது விடியோ பாருங்கள். இந்த மொபைல் Infinity U notchவுடன் வருகிறது இந்த notchல் 32MP F2.0 selfie கேமரா இடம்பெற்றுள்ளது. இதே இது பின்பக்கம் பார்க்கையில் Triple Camera Setup இடம்பெற்றுள்ளது Primary 48MP மற்றும் ultra wide angle 8MP lens இடம் பெற்றுள்ளது மூன்றாவதாக 5MP depth sensor இடம் பெற்றுள்ளது. இந்த மொபைல் Exynos 9611 Processorல் Power ஆகிறது. இந்த மொபைலில் 4000mah battery உள்ளது இதை charge செய்ய 15W fast charging adopter out of boxல் வருகிறது. இது 4GB அல்லது 6GB RAM உடனும் மற்றும் 128GB internal memoryவுடன் கிடைக்கிறது.
Samsung A30s Specifications:
இந்த மொபைலின் டிஸ்பிளே பற்றி பேசுகையில் இதில் 6.4inch Amoled HD+ டிஸ்பிளே இடம் பெற்றுள்ளது. இந்த மொபைல் Infinity V notchவுடன் வருகிறது இந்த notchல் 16MP F2.0 selfie கேமரா இடம்பெற்றுள்ளது. இதே இது பின்பக்கம் பார்க்கையில் Triple Camera Setup இடம்பெற்றுள்ளது Primary 25MP மற்றும் ultra wide angle 8MP lens இடம் பெற்றுள்ளது மூன்றாவதாக 5MP depth sensor இடம் பெற்றுள்ளது. இந்த மொபைல் Exynos 7904 Processorல் Power ஆகிறது. இந்த மொபைலில் 4000mah battery உள்ளது இதை charge செய்ய 15W fast charging adopter out of boxல் வருகிறது. இது 4GB மற்றும் 64GB internal memoryவுடன் கிடைக்கிறது.
Share your opinion about this post friends