Samsung S11 4G மற்றும் 5G வேரியண்ட்களில் வருகிறது

Samsung நிறுவனத்தின் அடுத்த வருட Series flagship ஸ்மார்ட்ப்போன்ஸ் 4ஜி மற்றும் 5ஜி இரண்டு மாடல்கள் மொத்தம் ஐந்து வேரியண்ட்.


Samsung S11 Variants:

Samsung S11 மொபைலானது மொத்தம் மூன்று விதமான screen sizeவுடன் வருகிறது. 1. 6.2inch or 6.4inch இதில் 4ஜி ஒரு வேரியண்டாகவும் 5ஜி ஒரு வேரியண்டாகவும் வருகிறது. 2) 6.7inch display இதிலும் 4ஜி மற்றும் 5ஜி variantல் கிடைக்கிறது. இறுதியாக 6.9inch வேரியண்ட் இதில் 5ஜி மாடல் மட்டுமே வருகிறது. Samsung S11 seriesல் வரும் எல்லா மொபைல்களிலும் curved display இடம் பெறுகின்றது. இந்த மொபைல் Snapdragon 865 அல்லது Exynos 9830 Processor உடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மொபைல் 108MP Samsung Bright HMX கேமராவுடன் களமிறங்கிறது.
Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.