முதல் 5ஜி Mediatek Processor எது?
இதில் முதல் வர போகும் Processor என்றால் ஆது "MT6885Z" என்று பலராலும் கருதப்படுகிறது. இது 7nm FinFET Processor இதில் M70 5ஜி மொடம் இடம் பெறுகின்றது. இந்த Processor 80MP Camera lens வரை தான் Support செய்கிறது இந்த Processorஆல் 4k 60fps வரை வீடியோ எடுக்க முடியும். இதில் Cortex A77 CPU இடம் பெறுகின்றது Gaming Experience அதிகப்படுத்த Mali G77 GPU இடம்பெறுகின்றது. இந்த Processor Quadrant1 2020ல் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மற்றும் ஒரு Processor வருகிறது ஆனால் இது Midrange 5G Processor இதுவும் ஒரு 7nm FinFET Processor தான். இந்த மாடலின் பெயர் MT6876 என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் Cortex A76 core CPUக்காக இடம் பெறுகின்றது. இதில் Mali G77 GPU இடம் பெறுகின்றது. இதுவும் M70 5G Modem உடன் வருகிறது. இதுவும் Q1 2020ல் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Share your opinion about this post friends