அப்படி என்ன அறிமுகமாகிறது?
இந்த launch Eventல் Realme நான்கு Product அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதில் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் அது Realme X2 Pro மொபைல் தாங்க ஆமாங்க இது Realme நிறுவனத்தின் முதல் Flagship ஸ்மார்ட்ப்போன் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் Qualcomm Snapdragon 855+ Processor இடம் பெற்றுள்ளது மற்றும் 64MP Quad கேமராவுடன் இந்த மொபைல் களமிறங்குகிறது இதில் 90HZ Fluid Amoled டிஸ்பிளே இடம்பெறுகிறது. இது தான் தற்போதைக்கு விலை குறைந்த 90HZ டிஸ்பிளே ஸ்மார்ட்ப்போன் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்ததாக Realme நிறுவனம் X2 என்கிற midrange ஸ்மார்ட்ப்போனை அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த மொபைலிலும் 64MP Quad Camera Setup இடம்பெற்றுள்ளது. இந்த மொபைல் Qualcomm Snapdragon 730G Processor உடன் வருகிறது. இந்த மொபைலில் 90HZ display கிடையாது.
Realme நிறுவனத்தின் முதல் Truly wireless buds அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் விலை இந்தியாவில் எப்படி இருக்குன்னு பொருத்து இருந்து பார்ப்போம்.
இறுதியாக Realme band வரபோகிறதாக தகவல் கிடைத்துள்ளது. இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை
Ready for our biggest launch event? Gear up for #FasterSharperBolder as we are launching #realmeX2Pro at JLN Stadium! Buy your tickets on @bookmyshow to get assured seats & goodies worth ₹2,100. For the first time ever, it's open for all!— realme (@realmemobiles) November 8, 2019
Know more: https://t.co/wc1agloQ95 pic.twitter.com/jdHTq05pXy
Share your opinion about this post friends