Q3 2019ல் Apple நிறுவனம் கடந்த நிதி ஆண்டில் இருந்ததை விட 3 சதவீதம் Market Share அதிகப்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு Q3 2018ல் Apple நிறுவனம் 45% Market Share வைத்து முதல் இடத்தை உலகளவில் தக்கவைத்துள்ளது. ஆனால் தற்போது 48% market share வைத்து முதல் இடத்தை உலகளவில் தக்கவைத்துள்ளது. Apple உலகளவில் 6.8 million Smart watch விற்பனை செய்துள்ளது.
Samsung நிறுவனம் Q3 2019ல் உலகளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த வருடம் Samsung நிறுவனம் 13.4% Market share வைத்துள்ளது. இது கடந்தாண்டை விட 2.4% market share அதிகப்படுத்தியுள்ளது. Samsung நிறுவனம் மொத்தம் 1.9 million Smart watchஐ உலகளவில் விற்பனை செய்துள்ளது.
Fibit நிறுவனம் Google நிறுவனத்துக்கு சொந்தமானது. Fibit நிறுவனம் கடந்தாண்டை விட 3.7% market share இழந்துள்ளது இந்த நிறுவனம் மொத்தம் 1.6 million Smart watch விற்பனை செய்து மூன்றாவது இடத்தை தக்கவைத்துள்ளது. இது fibit நிறுவனத்துக்கு ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
மற்ற நிறுவனங்கள் 27.5% market share வைத்துள்ளது. இது கடந்தாண்டை விட 1.5% இந்த நிறுவனங்களுக்கு பின்னடைவு என்பது குறிப்பிடத்தக்கது.
Share your opinion about this post friends